கண்ணங்குடி பகுதியில் நாளை மின்தடை
கண்ணங்குடி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சிவகங்கை
தேவகோட்டை
தேவகோட்டை துணை கோட்டத்திற்குட்பட்ட பூசலாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அங்கிருந்்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கண்ணங்குடி, கப்பலூர், அனுமந்தகுடி, கண்டியூர், நாரணமங்களம், மு.சிறுவனூர், சாத்தனக்கோட்டை, தேரளப்பூர், சிறுவாச்சி, தேர்போகி, குடிக்காடு, கொடூர், வெங்களுர், மன்னன்வயல், தாழையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நாளை காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தேவகோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story