கோவிலூர் பகுதியில் நாளை மின்தடை


கோவிலூர் பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவிலூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

கோவிலூர் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மானகிரி, தளக்காவூர், கீரணிப்பட்டி, ஆலங்குடி, கூத்தலூர், கூத்தகுடி, அப்பல்லோ மருத்துவமனை பகுதி, தட்டட்டி, கொரட்டி, நாச்சியாபுரம், கண்டரமாணிக்கம், பாதரக்குடி, குன்றக்குடி, சின்ன குன்றக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது, இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.


Next Story