திருப்புவனம் பகுதியில் இன்று மின்தடை


திருப்புவனம் பகுதியில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 3:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகின்றது.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள துணைமின் நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் திருப்புவனம், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், கீழச்சொரிக்குளம், மேலச்சொரிக்குளம், முதுவந்திடல், டி.பாப்பாங்குளம், பிரமனூர், பழையனூர், வயல்சேரி, கீழராங்கியம், மேலராங்கியம், அல்லிநகரம், கலியாந்தூர், மாங்குடி, அம்பலத்தாடி, மேலவெள்ளுர், பொட்டப்பாளையம், பாட்டம், கொந்தகை, கீழடி, மணலூர், தட்டாங்குளம், மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்தார்.


Next Story