16-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது


16-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 16-ந் தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திரா நகர், நாச்சியார்பட்டி, காதி போர்டு காலனி பகுதிகளிலும், படிக்காசு வைத்தான் பட்டி பகுதியில் வைத்தியலிங்கபுரம், ராஜபாளையம் ரோடு, ஹவுசிங் போர்டு காலனி. போன்ற பகுதிகளிலும் மம்சாபுரம் பகுதியில் மம்சாபுரம், காந்திநகர், நறையன்குளம், செண்பகத்தோப்பு ரோடு போன்ற பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.


Next Story