முத்துப்பேட்டையில் நாளை மின்நிறுத்தம்


முத்துப்பேட்டையில் நாளை மின்நிறுத்தம்
x

முத்துப்பேட்டையில் நாளை மின்நிறுத்தம்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்திற்குட்பட்ட முத்துப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணைமின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் முத்துப்பேட்டை நகரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, உப்பூர், ஆலங்காடு, கீழ நம்ம குறிச்சி, ஜாம்புவான்ஓடை, கோவிலூர், தில்லைவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் பிரபு தெரிவித்தார்.


Next Story