புதுக்கோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தம்


புதுக்கோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

புதுக்கோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், சிப்காட் தொழில்பேட்டை, சிப்காட் நகர், தாவூதுமில், வடசேரிபட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடையப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலகாயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று புதுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story