சிவகிரி பகுதியில் மின்தடை


சிவகிரி பகுதியில் மின்தடை
x

சிவகிரி பகுதியில் 20-ந்தேதி (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில் 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், ராயகிரி, மேலகரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் மின்தடை செய்யப்படுகிறது என்று நெல்லை கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்து உள்ளார்.


Next Story