22-ந் தேதி மின்தடை


22-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 21 Aug 2023 12:30 AM IST (Updated: 21 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

22-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம், ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திபட்டி, பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணை விளை, பண்டாரவிளை, செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி, நாகலாபுரம், கவுடண்பட்டி, புதூர், பூதலாபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி, முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலக்கரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், எல்.வி.புரம், மேலஅருணாசலபுரம், கீழ அருணாசலபுரம், அயன்கரிசல்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.


Next Story