நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பரகூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி நகர், ராஜாஜி நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1 மற்றும் 2, மாவட்ட கலெக்டர் அலுவலகம், பழையபேட்டை, காட்டிநாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, கே.ஆர்.பி.டேம், சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, மு.ஆ.பட்டி, கூலியம், குந்தாரப்பள்ளி, பையனப்பள்ளி, திருமலை நகர், தானம்பட்டி, கொண்டேப்பள்ளி, பில்லனகுப்பம், சாமந்தமலை, தளவாய்பள்ளி, நெடுமருதி, கே.திப்பனப்பள்ளி, பி.கொத்தூர், கல்லுகுறுக்கி, மேல்பட்டி, பூசாரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரபகுதிகள்.

காவேரிப்பட்டணம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டுவசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், கருக்கன்சாவடி, மேல்மக்கான், சாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பார்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள்.

பர்கூர்

பர்கூர் நகர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், சின்னமட்டாரப்பள்ளி, கந்திகுப்பம், குரும்பர்தெரு, நேரலகோட்டை, சிகரலப்பள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கட்டசமுத்திரம், அங்கிநாயனப்பள்ளி, ஒரப்பம், எலத்தகிரி, வரட்டனப்பள்ளி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, காளிக்கோயில், மகராஜாகடை, வரட்டனப்பள்ளி, மேல்பூங்குருத்தி, தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், பாகிமானூர், ஜெகதேவி, சத்தலப்பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட், அச்சமங்கலம், பாகிமானூர், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசீமனூர், தொகரப்பள்ளி, மஜீத்கொல்லஅள்ளி, ஐகுந்தம், மோடிகுப்பம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, நாயக்கனூர், பெருகோபனப்பள்ளி, கண்ணன்டஅள்ளி, அத்திகானூர், கோட்டூர், சந்தூர், வேடர்தட்டக்கல், வெப்பாலம்பட்டி, தொப்படிகுப்பம், பட்டகப்பட்டி, கங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி, கூச்சூர், ஆம்பள்ளி, மாடரஅள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுபட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story