இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

தர்மபுரி கோட்ட பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தர்மபுரி

தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக ராஜாபேட்டை, பள்ளகொல்லை, செட்டிகரை, பாளையத்தனூர், நல்லசேனஅள்ளி, வெங்கட்டம்பட்டி, லளிகம், நார்த்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், புளுதிகரை, சி.மோட்டுபட்டி, வகுத்தம்பட்டி, பி.மோட்டுபட்டி, காட்டம்பட்டி, கன்னிப்பட்டி, வன்னியகுலம், நாகசமுத்திரம், இண்டமங்கலம், சவுளுப்பட்டி, எம்.கே.புதூர் டி.துறிஞ்சிபட்டி, கோடுப்பட்டி, கொட்டாவூர், மாங்கரை, ராஜாவூர், ஏரியூர், பழையூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story