நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x

பர்கூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி

பர்கூர்

பர்கூர், போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, சிகரலப்பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, ஒரப்பம், வரட்டனப்பள்ளி, காட்டாகரம், கூச்சூர், பெருகோபனப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பர்கூர் நகர், ஒப்பதவாடி, காரகுப்பம், கந்திகுப்பம் வரமலைகுண்டா, சின்னமட்டாரபள்ளி, நேரலக்கோட்டை, சிகரலப்பள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, அங்கிநாயனப்பள்ளி, எலத்தகிரி, வரட்டனப்பள்ளி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, குருவிநாயனப்பள்ளி, காளிக்கோவில், மகராஜகடை, தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், பாகிமானூர், ஜெகதேவி, சிப்காட், அச்சமங்கலம், ஐகுந்தம், மோடிகுப்பம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, பெருகோபனப்பள்ளி, கண்ணடஅள்ளி, அத்திகானூர், கோட்டூர், சந்தூர், வேடர்தட்டக்கல், வெப்பாலம்பட்டி பட்டகப்பட்டி, தொப்படிகுப்பம், கங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி, கூச்சூர், ஆம்பள்ளி, ஜிஞ்சம்பட்டி, நடுபட்டு, ஒலா, பாரண்டப்பள்ளி, கொடமாண்டப்பட்டி, புளியாண்டப்பட்டி, மாதம்பதி, சிப்காட், கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கெரிகேபள்ளி, சந்திரப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை, ஒலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.


Next Story