பகண்டை கூட்டுரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்


பகண்டை கூட்டுரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பகண்டை கூட்டுரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார் பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.


Next Story