மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x

மின்சாரம் நிறுத்தம்

மதுரை


மதுரை அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பாப்பாகுடி, டிமார்ட் அருகில், வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், பெருங்குடி, அன்பழகன் நகர், மண்டேலா நகர், போஸ்டல் டிரெய்னிங் கல்லூரி, காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர் போர்ட் குடியிருப்பு, குறங்குத்தோப்பு, ஆண்டவர்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

இதேபோல திருப்பாலை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கண்ணனேந்தல், ஜி.ஆர். நகர், சந்தானம் நகர், மகாலட்சுமி நகர், பரசுராம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின்நிலையத்தில் வாட்டர் ஒர்க் பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன் மற்றும் இரும்பாடி பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story