ஏமப்பள்ளி, பருத்திப்பள்ளி பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்


ஏமப்பள்ளி, பருத்திப்பள்ளி பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட ஏமப்பள்ளி, பருத்திபள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விட்டம்பாளையம், ஏமப்பள்ளி, ஏ.கைலாசம்பாளையம், பெருமாம்பாளையம், பிளிக்கல்மேடு, மலப்பாளையம், பொட்லிபாளையம், கொல்லபாளையம், நைனாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கோரக்குட்டை, வேப்பம்பாளையம், செரயாம்பாளையம், அணிமூர், பன்னீர்குத்திபாளையம், பிரிதி வேட்டுவம்பாளையம், பல்லநாயக்கன்பாளையம், பட்லூர், இறையமங்கலம், சாலப்பாளையம்.

வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம் நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டினபாளையம், சோமனம்பட்டி, பருத்திபள்ளி, ராமாபுரம், அவினாசிபட்டி, பிள்ளாநத்தம், சீத்தகாடு, மோர்பாளையம், வட்டூர், ஆனகூராம்பாளையம், செம்மங்கட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story