ஆலங்குடி, மழையூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஆலங்குடி, மழையூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x

ஆலங்குடி, மழையூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுக்கோட்டை

ஆலங்குடி, மழையூர் துணை மின்நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஆலங்குடியில் இருந்து மின்வினியோகம் பெறும் பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, ஆலங்காடு, வெட்டன்விடுதி, அரசடிப்பட்டி, மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வம்பன், கே.ராசியமங்கலம் மற்றும் மழையூர் துணை மின் நிலையத்தை சேர்ந்த மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தங்கரைவிடுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story