ஆலங்குடி பகுதியில் இன்று மின்தடை
ஆலங்குடி பகுதியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
புதுக்கோட்டை
ஆலங்குடி:
ஆலங்குடி, மழையூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பாச்சிக்கோட்டை, களபம், ஆலங்குடி, ஆலங்காடு, வெட்டன்விடுதி, அரசுடிப்பட்டி, மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, கோவிலூர், வம்பன், கே.ராசியமங்கலம், மழையூர், கூகைபுலியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தாங்கரைவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என ஆலங்குடி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story