ஆலத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


ஆலத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அடுத்த ஆலத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், காந்திநகர், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமநத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிப்பட்டு, சோழம்பட்டு, நெடுமானூர், சேஷ சமுத்திரம், சூ.பாலப்பட்டு, தண்டலை, பெருவங்கூர், ரோடுமாமந்தூர், சிறுவங்கூர், மேலப்பட்டு, கீழப்பட்டு, தொன்னந்தூர், எம்.ஜி.ஆர்.நகர், சிங்காரப்பேட்டை, ராயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.


Next Story