அல்லிநகரத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


அல்லிநகரத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x

அல்லிநகரத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது

தேனி

தேனி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தோப்புப்பட்டி மின்தொடரில் மட்டும் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனால், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரபலாதன் தெரிவித்தார்.அல்லிநகரத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது


Next Story