அம்மூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


அம்மூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

அம்மூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கோட்டத்தைச் சேர்ந்த அம்மூர் பகுதியில் உயர் மின் அழுத்த மின்பாதையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மேல்புதுப்பேட்டை, ரபீக் நகர், நேதாஜி கார்டன், அம்மூர் கூட்ரோடு, ஆண்டாள் நகர், அல்லிக்குளம், பாலாஜி நகர், சமத்துவபுரம், பத்மநாபன் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story