அவனியாபுரத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்
அவனியாபுரத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம்
மதுரை மேற்கு அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர் முழுவதும், ஜெயபார், சிட்டி 4,5, பைபாஸ்ேராடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிைலயம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், வைக்கம் பெரியார்நகர் முழுவதும், ரிங்ரோடு, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், மண்டேலா நகர், விமானநிலையம் குடியிருப்பு பகுதிகள், பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், புரசரடி, ஜே.பி.நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம்.நகர், எஸ்.கே.ஆர்.நகர், முல்லை நகர், ராஜீவ்காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஸ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரதவீதி குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.