கடலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


கடலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

கடலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

கடலூர்

மஞ்சக்குப்பம்,

கடலூர் செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காந்திநகர், மஞ்சக்குப்பம், காமராஜர்நகர், வில்வநகர், அழகப்பாநகர், வேணுகோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரியசாமிநகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலக பகுதிகள், அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமிநகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணாநகர், துரைசாமிநகர், தேவனாம்பட்டினம், சுனாமிநகர், மரியசூசைநகர், பாரதிரோடு, சொரக்கல்பட்டு, பீச்ரோடு, நேதாஜி ரோடு, சீதாராம்நகர், கே.கே.நகர், பத்மாவதிநகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story