எல்லீஸ் நகர், அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை


எல்லீஸ் நகர், அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை
x

எல்லீஸ் நகர், அவனியாபுரம் பகுதியில் நாளை மின்தடை

மதுரை

மதுரை

மதுரை அவனியாபுரம் துணைமின்நிலையங்களில் உள்ள எம்.எம்.சி. காலனி உயரழுத்தமின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(புதன்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை எம்.எம்.சி. காலனி, சி.எ.எஸ். நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர், ஜெயபாரத் சிட்டி, பைபாஸ்ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபும் ஸ்டேட் பேங்க், மதுரா வீடுகள், மல்லிகை வீடுகள் குடியிருப்பு, பியங்பா அவென்யு, க்ளாட்வே கிரீன் சிட்டி, பாராசக்திநகர், காவேரிநகர் 1 முதல் 7 வரை, ஆறுமுகநகர் 1,2 வது தெரு, ஜவகர் நகர், ஸ்ரீராம் நகர், எம்.எம். சிட்டி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லீஸ்நகர், மாகாளிபட்டி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(புதன்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை எல்லீஸ் நகர் மெயின்ரோடு, டி.என்.எச்.பி. அபாட்மெண்ட், டி.என்.எஸ்.பி. அபார்ட்மெண்ட், போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, வைத்தியாநாதபுரம் பகுதிகள், சுப்பிரமணியரம் போலீஸ் நிலையம், ஜவகர் மரக்கடை ஏரியா, ஆண்டாள் புரம், புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் பகுதி, புது மாகாளிபட்டி ரோடு வடக்குப்பகுதி, கிருதுமால் நதிரோடு, பிள்ளையார் பாளையம் கிழக்குப்பகுதி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story