ஈருடையாம்பட்டு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
ஈருடையாம்பட்டு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு
ஈருடையாம்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஈருடையாம்பட்டு, ஆதனூர், ஆற்கவாடி, சுத்தமலை, அரும்பராம்பட்டு, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், வடக்கீரனூர், வடபொன்பரப்பி, மேல் சிறுவள்ளூர், மங்கலம், மணலூர், சீர்பாத நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story