காக்காவாடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
காக்காவாடி பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர்
தாளப்பட்டி துணைமின்நிலையத்திற்குட்பட்ட தாளப்பட்டி பீடர், நொய்யல் துணைமின் நிலையத்திற்குட்பட்ட குடிநீர் பீடர் ஆகிய பீடர்களில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆறுரோடு, புத்தாம்பூர், மு.மு.புதூர், காக்காவாடி, வையப்பம்பட்டி, குள்ளம்பட்டி, கேத்தம்பட்டி, ஆட்டாம்பரப்பு, கொக்காம்பட்டி, குப்பம் குடிநீர், மறவாபாளையம் பம்பு ஹவு-ஸ், அத்திப்பாளையம் குடிநீர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story