காஞ்சி பகுதியில் இன்று மின் நிறுத்தம்


காஞ்சி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
x

காஞ்சி பகுதியில் இன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

காஞ்சி பகுதியில் இன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்படூர், மேல்படூர் பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம், கடலாடி, சிறுகலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.


Next Story