கூத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
கூத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், கூத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், கொளத்தூர், ராமலிங்கபுரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மின் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை கூத்தூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் செல்லப்பாங்கி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story