கோவில்பட்டி பகுதியில் சனிக்கிழமை மின்தடை


கோவில்பட்டி பகுதியில் சனிக்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 28 Sep 2023 6:45 PM GMT (Updated: 28 Sep 2023 6:46 PM GMT)

கோவில்பட்டிபகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

கோவில்பட்டி: பி. துரைசாமிபுரம் கீழமுடிமன், மேலமுடிமன், எம். வெங்கடாசலபுரம் மற்றும் சிவலிங்கபுரம், இளவேலங்கால் பகுதிகள்.


Next Story