கோவில்பட்டியில் வியாழக்கிழமை மின்தடை


கோவில்பட்டியில் வியாழக்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன..

தூத்துக்குடி

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

கோவில்பட்டி: பசுமந்தனை ரோடு ஜின்னிங் பேக்டரி பகுதி, தென்றல் நகர், ராம் லட்சுமி நகர், வீரவாஞ்சி நகர் 1 முதல் 10 வரை உள்ள தெருக்கள், அண்ணா நகர், புலிக்குகை ரோடு, யு.பி.எம்.எஸ். பள்ளி பகுதிகள்.


Next Story