மாம்பாக்கம் பகுதிகளில் 20-ந் தேதி மின் நிறுத்தம்


மாம்பாக்கம் பகுதிகளில் 20-ந் தேதி மின் நிறுத்தம்
x

மாம்பாக்கம் பகுதிகளில் 20-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

வேலூர் மின்பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story