முகுந்தராயபுரம் பகுதியில் மின்நிறுத்தம்


முகுந்தராயபுரம் பகுதியில் மின்நிறுத்தம்
x

முகுந்தராயபுரம் பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்தராயபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், னிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை லாலாபேட்டை, தக்காம்பாளையம், தெங்கால், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், பேஸ்-3, சிப்காட், அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், மற்றும் கிருஷ்ணாவரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story