பணகுடி பகுதியில் இன்று மின்தடை


பணகுடி பகுதியில் இன்று மின்தடை
x

பணகுடி பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி அண்ணாநகர் கற்றாலை உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் தளவாய்புரம் மேற்கு, அண்ணாநகர் மேற்கு, தர்மலிங்கபுரம், பணகுடி மேற்கு, சொக்கலிங்கபுரம், வீரபாண்டியன் கிராமம், பாஸ்கராபுரம், சமாதானபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.இந்த தகவலை காற்றாலை மின் உதவி செயற்பொறியாளர் ஜாண்பிரிட்டோ தெரிவித்துள்ளார்.


Next Story