பெத்தாசமுத்திரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
பெத்தாசமுத்திரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூர், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், தாகம்தீர்த்தாபுரம், குரால், காளசமுத்திரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூர், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், சின்னசேலம்(காந்திநகர்) ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன் கூறினார்.
Related Tags :
Next Story