புலியூர், ராயனூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


புலியூர், ராயனூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

புலியூர், ராயனூர் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர்,

மின்நிறுத்தம்

கரூர் மாவட்டம், புலியூர் துணைமின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

ராயனூர்

இதேபோல் வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட சஞ்சய்நகர் பீடர் மற்றும் சத்திரம் பீடர், ஒத்தக்கடை துணைமின் நிலையத்திற்குட்பட்ட மின்னாம்பள்ளி பீடர், எஸ்.வெள்ளாளப்பட்டி துணைமின் நிலையத்திற்குட்பட்ட டீச்சர் காலனி பீடர், தாந்தோணிமலை துணைமின் நிலையத்திற்குட்பட்ட ராயனூர் பீடர் ஆகிய பீடர்களில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோதை நகர், ஈரோடு ரோடு, ஆத்தூர் பிரிவு, வேலுச்சாமிபுரம், சின்னகோதூர், பெரிய கோதூர், ரெட்டிபாளையம், செல்லாரபாளையம், அரிக்காரம்பாளையம். ஆத்தூர், நத்தமேடு, பாலாமாள்புரம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், நடுபாளையம், ஒத்தக்கடை, பதினாறுகால் மண்டபம், சீத்தக்காட்டூர், செல்லிபாளையம், கோயம்பள்ளி, டீச்சர்ஸ் காலனி, நரிகட்டியூர், வெள்ளாளப்பட்டி, போக்குவரத்து நகர், தில்லைநகர், ராயனூர், டி.செல்லாண்டிபாளையம், அருகம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story