புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x

புலியூர், உப்பிடமங்கலம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர் கோட்டத்திற்குட்பட்ட புலியூர், உப்பிடமங்கலம் மற்றும் எஸ்.வெள்ளாளப்பட்டி துணை மின்நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினிேயாகம் ெபறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு மற்றும் உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சின்னக்கிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரிகவுண்டனூர் மற்றும் எஸ்.வெள்ளாளப்பட்டி, சணப்பிரட்டி, நரிகட்டியூர் ரோடு, தொழிற்பேட்டை, ஆசிரியர் காலனி, தமிழ் நகர், மேலப்பாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாாிய செயற்பொறியாளர் (இயக்குதலும்-காத்தலும்) கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.


Next Story