சமயநல்லூர் பகுதியில் நாளை மின்தடை


சமயநல்லூர் பகுதியில் நாளை மின்தடை
x

சமயநல்லூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது

மதுரை

வாடிப்பட்டி,

சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட சமயநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயநல்லூர், தேனூர், கட்டப்புளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், ஊர்மெச்சிகுளம், வளர் நகர், தேனூர் ரோடு, பவர் ஹவுஸ், டிபேதார் சந்தை, வைரவ நத்தம், தனிச்சியம், நகரி ரோடு, திருவாலவாய நல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அபார்ட்மெண்ட், பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாகுடி, பட்டகுறிச்சி, கீழ நெடுங்குளம், சிறுவாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story