சிறுகனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
சிறுகனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கூத்தனூர், ஸ்ரீதேவிமங்கலம், கொளக்குடி, குமுளூர், தச்சன்குறிச்சி, கண்ணாக்குடி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story