ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்


ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
x

ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்க சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, அடையவளஞான் தெருக்கள், பெரியார் நகர், அம்மாமண்டபம் ரோடு, மாம்பழச்சாலை மற்றும் வீரேஸ்வரம் உள்ளி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் மின் செயற்பெறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story