ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் உபகோட்டம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆறாம்பண்ணை, நடுவைக்குறிச்சி, நாட்டார்குளம், புளியங்குளம், ஏரல் பெரிய மனரா தெரு, நட்டார் அம்மன் கோவில் தெரு, பெரிய தெரு, கீழ்க்காட்டு ரோடு, தூத்துக்குடி ரோடு, அரசு மருத்துவமனை, முகம்மதியர் தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, உதவி செயற்பொறியாளர் சந்திரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story