சுக்காலியூர், க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்


சுக்காலியூர், க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
x

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சுக்காலியூர், க.பரமத்தி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

மின்நிறுத்தம்

கரூர் மாவட்டம், ஆண்டிசெட்டிபாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட காட்டம்பட்டி பீடர், க.பரமத்தி பீடர், அணைப்பாளையம் பீடர், சின்னதிருமங்கலம் பீடர், மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட வெஞ்சமாங்கூடலூர் பீடர், கரூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட சுக்காலியூர் பீடர் ஆகிய பீடர்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் துக்காச்சி, இச்சிகாட்டூர், காட்டம்பட்டி, சி.வி.பாளையம், தளிக்கோட்டை, நடந்தை, துலுக்கம்பாளையம், க.பரமத்தி, காட்டுமுன்னூர், மோளப்பாளையம், எஸ்.தொட்டம்பட்டி, குஞ்சாம்பட்டி, காசிபாளையம், முடிகனம், பி.அணைப்பாளையம், சின்னதிருமங்கலம்.

செட்டிப்பாளையம்

தர்மகோடங்கிபட்டி, மோளையாண்டிபட்டி, பெத்தான்கோட்டை, கேத்தம்பட்டி, ராசாப்பட்டி, கொக்காட்டுப்பட்டி, வெஞ்சமாங்கூடலூர், பாரப்பட்டி, சின்னகரியாம்பட்டி, பெரியகரியாம்பட்டி, ஒத்தையூர், ராவுத்தம்பட்டி, சென்பகணம், வரிக்கப்பட்டி, மாதுரெட்டிபட்டி, நந்தனூர், பரப்புத்துறை, நாச்சிகாளையம்புதூர், கொழிச்சிவாடி, புங்கம்பாடி, சுக்காலியூர், கரட்டுபாளையம், கருப்பம்பாளையம், செட்டிப்பாளையம், அப்பிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story