தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை


தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 27 Feb 2023 12:15 AM IST (Updated: 27 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

தூத்துக்குடி மேலஅரசடி, கீழஅரசடி, சமத்துவபுரம், தருவைகுளம், பட்டிணமருதூர், மற்றும் பட்டிணமருதூர் உப்பளபகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், வேலாயுதபுரம், சாமிநத்தம், எட்டையாபுரம் ரோடு வடபுறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story