வாளாடி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
வாளாடி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
லால்குடி தாலுகா வாளாடி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் நகர், கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி, ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்வாரிய லால்குடி கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வையம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 3 மணி வரை வையம்பட்டி, கருங்குளம், ஆசாத் ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, பி.குரும்பபட்டி, சரளபட்டி, சேசலூர், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, ஆர்.எஸ் வையம்பட்டி, தொப்பநாயக்கன்பட்டி, இடையபட்டி, இ.கோவில்பட்டி, டி.கோவில்பட்டி, ஊத்துப்பட்டி, வையம்பட்டி (கிடங்குடி) என்.புதூர், தாமஸ் நகர், அஞ்சல்காரன்பட்டி, இளங்காகுறிச்சி, ஆவாரம்பட்டி, ஆலத்தூர் குரும்பபட்டி, வலையபட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூர், கண்னூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, துலுக்கம்பட்டி, மேல கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்க ரெட்டியபட்டி, கல்கொத்தனூர், அணுகாநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி வடக்கு பகுதி, இனாம் ரெட்டியபட்டி, புறத்தாக்குடி, குமாரவாடி, ஓத்தாம்பட்டி, செக்கனம், களத்துப்பட்டி, சக்கம்பட்டி, மணியாரம்பட்டி, பொன்னணியாறு அணை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.