வரகனேரி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்


வரகனேரி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 2 July 2023 1:15 AM IST (Updated: 2 July 2023 5:38 PM IST)
t-max-icont-min-icon

வரகனேரி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருச்சி

வரகனேரி,

வரகனேரி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதையெட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மகாலெட்சுமிநகர், தனரெத்தினம்நகர், வெல்டர்ஸ்நகர், தாராநல்லூர், ஏ.பி.நகர், விஸ்வாஸ்நகர், வசந்தநகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர்நகர், செக்கடிபஜார், பாரதிநகர், கலைஞர்நகர், ஆறுமுகாகார்டன், பி.எஸ்.நகர், பைபாஸ்ரோடு, வரகனேரி, பெரியார்நகர், பிச்சைநகர், அருளானந்தபுரம், அன்னைநகர், மல்லிகைபுரம், படையாச்சித்தெரு, தர்மநாதபுரம், கல்லுக்காரத்தெரு, கான்மியான்மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம்நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர்நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறைரோடு, இளங்கோதெரு, காந்திதெரு, பாத்திமாதெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சனர்தெரு, எடத்தெரு, முஸ்லிம்தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்காரத்தெரு, சன்னதிதெரு, பஜனைகூடத்தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி தென்னூர் நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story