20-ந் தேதி மின் நிறுத்தம்
20-ந் தேதி மின் நிறுத்தம்
தஞ்சாவூர்
பிள்ளையார்பட்டி
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலையத்தில் 20-ந் தேதி(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனையொட்டி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பஸ்நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஆர்.ஆர். நகர், காவேரி நகர், எலிசா நகர், நூற்பாலை, மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிப்பட்டி ரெட்டிப்பாளையம் ரோடு, சிங்கப்பெருமாள்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள். இந்த தகவலை 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story