22-ந் தேதி மின்தடை


22-ந் தேதி  மின்தடை
x

22-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் பெரிய புளியம்பட்டி, பாளையம்பட்டி, பந்தல்குடி, வேலாயுதபுரம், பெரியவள்ளிகுளம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 22-ந் தேதியன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் மேற்படி துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் அஜீஸ்நகர், தேவா டெக்ஸ், மலையரசன் கோவில் ரோடு, புளியம்பட்டி, பஜார், பழைய பஸ் நிலையம், பாளையம்பட்டி, பெரிய வள்ளிக்குளம், சுக்கிலநத்தம், ஆமணக்குநத்தம், செட்டிகுறிச்சி, பந்தல்குடி, பரமேஸ்வரி மில், வெம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story