தென்காசி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள்


தென்காசி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில்1-ந்தேதி (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் இடஙகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூர், பெருமாள்பட்டி, சங்கரன்கோவில் ஆகிய துணைமின் நிலையங்களில் 1-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் ஆலங்குளம், ஆலடிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திகுளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பான்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம், கழுநீர்குளம், அடைக்கலாபட்டினம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி, பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லூர், சோலைச்சேரி, வேலாயுதபுரம், சங்கரன்கோவில் நகர் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம், முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வினியோக செயற்பொறியாளர்கள் அலெக்சாண்டர் (நெல்லை கிராமப்புறம்), பாலசுப்பிரமணியன் (சங்கரன்கோவில்) ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.


Next Story