கோவில்பட்டியில்மின்தடை தள்ளிவைப்பு


கோவில்பட்டியில்மின்தடை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில்மின்தடை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்டம் கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, எம். துரைசாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உப மின் நிலையங்களில் இன்று(சனிக்கிழமை) மின்தடை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. மேற்கண்ட உபமின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 24-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றையதினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story