மின் நிறுத்தம் ஒத்திவைப்பு


மின் நிறுத்தம் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் மின் நிறுத்தம் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்களிலிருந்து நாளை (சனிக்கிழமை) மின் வினியோகம் செய்யப்படாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் இந்த மின் நிறுத்த அறிவிப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.


Next Story