நாளை மறுநாள் மின் நிறுத்தம்


நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், அரியூர், திருப்பாலபந்தல், மணம்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story