இன்று மின்தடை


இன்று மின்தடை
x

திருச்சுழி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி யூனியன் பரளச்சி, மற்றும் முத்துராமலிங்கபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் பெறும் முத்துராமலிங்கபுரம், பரளச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது. மேற்கண்ட தகவலை அருப்புக்கோட்டை மின் பகிர்மான செயற்பொறியாளர் கண்ணன் கூறினார்.



Next Story