இன்று மின் நிறுத்தம்


இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செயயப்படுகிறது.

திருவாரூர்

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருத்துறைப்பூண்டி நகரம், வேலூர், பாண்டி, குன்னலூர், எடையூர் சங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், கோட்டூர், விளக்குடி, பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூர், பாமணி, கொறுக்கை, கொக்காலாடி, பெருகவாழ்ந்தான், பாலையூர், சித்தமல்லி, பெருவிடைமருதூர் நாணலூர், தேவதானம், செருகளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் பிரபு தெரிவித்துள்ளார்.


Next Story